இஸ்லாமிய இறை தூதுவர் நபிகளை இகழ்ந்து பேசிய நிலையில் பாஜகவில் இருந்து நுபுர் சர்மா நீக்கப்பட்டுள்ளார். கட்சியின் மூத்த செய்தி தொடர்பாளர்களில் ஒருவராக இருந்த இவர் கட்சியில் நீக்கப்பட்டிருக்கிறார்..சவுதி, குவைத், கத்தார் போன்ற இஸ்லாமிய நாடுகள் இந்தியாவுக்கு கண்டனம் தெரிவிக்கும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.
Nupur Sharma statement, Muslim nation anger, India response: What really happened?
#NupurSharma
#ArrestZubair
#ProphetMuhammad
#SaudiArabia